முஹம்மது நபி மூத்திரம் கழுவினாரா?



முஹம்மது நபி மூத்திரம் கழுவினாரா எனும் கேள்வியும், அது தொடர்பான பதிவும் சாதாரணமானது அல்ல. உண்மை என்னவென்று தெரியாமல் மேலே பார்த்து எச்சில் துப்புகின்றவர்கள் உண்மையை உணர வேண்டும் என்பதனால் தான் இப்படி ஒரு பதிவுக்கான தேவையே ஏற்பட்டது. இஸ்லாத்தைப் பின்பற்றாதவர்களை இழிவு செய்வதற்காக ‘மூத்திரம் கழுவாதவன், மூத்திரம் கழுவாதவள்’ ஆகிய பதங்கள் இஸ்லாத்தைப் பின்பற்றுகின்றவர்களால் பயன்படுத்தப் படுகின்றன. இலங்கையைப் பொறுத்தவரை சர்வ சாதரணமாக தமிழர்கள், சிங்களவர்களை நோக்கி இந்தப் பதங்கள் பயன்படுத்தப் படுவதைக் காணலாம்.


ஒரு இஸ்லாமிஸ்ட் 'மூத்திரம் கழுவாதவன்' என்ற பதத்தை பல தடவைகள் பின்னூட்டங்களில் பயன்படுத்தி இருப்பதைக் கண்ட பின்னர் ‘மூத்திரம் கழுவாதவன்’ பற்றி இஸ்லாத்தைப் பின்பற்றுகின்றவர்களிடம் சில கேள்விகளை முன்வைத்து அவர்களை சிந்திக்கத் தூண்ட வேண்டிய, மற்ற மனிதர்களை மதிக்கக் கற்றுக் கொடுக்க வேண்டிய தேவையை உணர முடிந்தது. இஸ்லாத்தைப் பின்பற்றுகின்றவர்கள் மற்ற மனிதர்களை இழிவு செய்வதற்காக ‘மூத்திரம் கழுவாதவன்’ என்று சொல்லாமல் இருந்திருந்தால் இப்படியான் ஒரு பதிவுக்கான தேவையே வந்திருக்காது, இப்பொழுது தேவை வந்துவிட்டது, இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது, ஆகவே முஹம்மது நபியை நடுச் சந்திக்கு இழுத்துக் கொண்டு வருவது தவிர்க்க முடியாதது.


இஸ்லாத்தைப் பின்பற்றாதவர்களை ‘மூத்திரம் கழுவாதவர்’ என்று இழிவாக சொல்லுபவர்கள், அவர்களின் ‘அழகிய முன்மாதிரி’ முஹம்மது நபி என்ன செய்தார் என்பதை சிந்திக்க மறந்து விடுகின்றார்கள். தன்னை நபியாக சுய பிரகடனம் செய்வதற்கு முன்னர், அதாவது 40 வயதிற்கு முன்னர் முஹம்மது நபி மூத்திரம் கழுவினார் என்பதற்கு ஒரு ஆதாரம் உள்ளாதா? இல்லை என்றால் மூத்திரம் கழுவாத ஒருத்தரைத்தானே நீங்கள் இறைதூதர் என்று பின்பற்றுகின்றீர்கள்?


தன்னை இறைதூதர் என்று சொல்ல முன்னர் முஹம்மது மூத்திரம் கழுவியதற்கு ஆதாரம் இல்லை என்றால், அவர் தன்னை இறைதூதர் என்று சொல்லிக்கொண்ட பின்னராவது ஒவ்வொரு தடவையும் தண்ணீரைக் கொண்டு மூத்திரம் கழுவினார் என்பதற்காகவது ஆதாரம் இருக்கின்றதா என்று இப்பொழுது பார்ப்போம்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்தார்கள். அப்போது அவர்களுக்குப் பின்னால் தண்ணீர் கூஜாவுடன் உமர்(ரலி) அவர்கள் நின்று கொண்டிருந்தார்கள். உமரே ! இது என்ன என்று நபி (ஸல்) அவர்கள் வினவியதும் தாங்கள் உளூச் செய்வதற்கான தண்ணீர் என்று உமர் (ரலி) கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நான் சிறுநீர் கழிக்கும் போதெல்லாம் உலூச் செய்யும் படி கட்டளையிடப் படவில்லை. அவ்வாறு நான் செய்தால் அது சுன்னத்தாக (வழிமுறையாக) ஆகிவிடும் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
ஆதாரம் : ஸுனன் அபூதாவூத் பாடம் 21,
ஹதீஸ் எண் : 40

(குறிப்பு : இப்னு மாஜாவிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.)


மேற்படி ஹதீஸ் முஹம்மது மூத்திரம் கழுவவில்லை என்பதை தெளிவாகக் காட்டுகின்றது. முஹம்மது நபி சிறுநீர் கழிக்கும் பொழுது உமர் தண்ணீருடன் நிற்கின்றார், முஹம்மது நபி தண்ணீர் எதற்கு என்று கேட்கின்றார், அதற்கு உமர் உளூ செய்வதற்காக என்று சொல்கின்றார். ஆக இங்கே மூத்திரம் கழுவுவதற்காக முஹம்மது நபியும் தண்ணீரை வாங்கவில்லை, உமரும் கூட “நீங்கள் மூத்திரம் கழுவுவதற்காக தண்ணீர் கொண்டு வந்தேன்” என்று சொல்லவும் இல்லை. உமர் தண்ணீருடன் நிற்கின்றார், முஹம்மது நபிக்கு தண்ணீரால் கழுவும் பழக்கம் இல்லாததால் தான் "இது என்ன" என்று கேட்கின்றார். ஆகவே முஹம்மது நபிக்கு மூத்திரம் கழுவும் பழக்கமே இருந்ததில்லை, அதனை உமரும் கூட அறிந்தே இருந்தார் என்பதே இந்த ஹதீஸில் இருந்து தெளிவாக தெரிகின்றது. முஹம்மது நபி மூத்திரம் தான் கழுவவில்லை, பின்னர் வேறு என்ன என்னவெல்லாம் செய்தார் என்பதைப் பார்ப்போம்.


உமைமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: “நபி (ஸல்) அவர்களுக்கு மரத்தால் ஆன பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அவர்கள் சிறுநீர் கழித்துவிட்டுத் தமது கட்டிலுக்கு அடியில் வைத்து விடுவார்கள். (ஒரு நாள்) அவர்கள் எழுந்து (அந்தப் பாத்திரத்தை) தேடினார்கள். அதை அவர்கள் காணவில்லை. ‘பாத்திரம் எங்கே
?' என்று கேட்டார்கள். ‘அபீசீனிய நாட்டிலிருந்து உம்மு சலமாவுடன் வந்துள்ள அவர்களின் அடிமை பர்ரா அதைக் குடித்து விட்டார்'' என்று மக்கள் கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர் நரகத்திலிருந்து காக்கும் திரையைக் கொண்டு அவர் தன்னைக் காத்துக் கொண்டார்' எனக் கூறினார்கள்.”
(தப்ரானீ  24/ 205)


முஹம்மது நபி மூத்திரம் கழுவாதது மட்டுமல்ல, சிறுநீர் கழித்துவிட்டு அதைக் கட்டிலுக்குக் கீழே வைத்துக் கொள்ளும் பழக்கம் உள்ளவராகவும், மற்றவர்களுக்கு மூத்திரம் குடிக்கக் கொடுக்கும் ஒருவராகவும் இருந்து இருக்கின்றார் என்பதை இந்த ஹதீஸில் இருந்து அறிந்து கொள்ளலாம்.



நபி(ஸல்) அவர்கள் மலம் கழிப்பதற்கு செல்லும்போது (சுத்தம் செய்ய) மூன்று கற்களைக் கொண்டு வரும்படி என்னிடம் கூறினார்கள்.
(ஸஹீஹுல் புகாரி : 156)


முஹம்மது நபி மூத்திரம் கழுவாத ஒருவர் என்பதை ஏற்கனவே பார்த்தோம், இப்பொழுது முஹம்மது நபி கக்கா கழுவாத ஒருவர் என்பதையும் கண்டு கொண்டோம். இப்பொழுது கூட பல பள்ளிவாசல்களில் கழிப்பறைப் பக்கம் போனால் கள்ளுத் துண்டுகள், ஒட்டுத் துண்டுகள் இருப்பதையும், அவற்றைப் போடுவதற்கு என்று தனியாக வாளிகள் வைத்து இருப்பதையும் கூடக் காணலாம். சிறுநீர் கழித்துவிட்டு ஆணுறுப்பில் கல்லை வைத்துப் பிடித்துக் கொண்டு தப்லீக் காரர்கள் அங்கும் இங்கும் நடப்பதை கடந்த காலங்களில் பள்ளிவாசல்களில் காணக் கூடியதாக இருந்ததை மறக்க முடியாது. அடுத்ததாக முஹம்மது நபியின் இன்னொரு அழகிய முன்மாதிரியைப் பார்ப்போம்.


ஆயிஷா (ரலி) அவர்கள் “....அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையில்பட்ட இந்திரியத்தை சுரண்டிவிடுவேன். அந்த ஆடையை அணிந்துகொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவார்கள் என்று கூறினார்கள்.”
(ஸஹீஹுல் முஸ்லிம் : 485)


முஹம்மது நபி மூத்திரம் கழுவுவதில்லை, கக்கா கழுவுவதில்லை, பாத்திரத்தில் மூத்திரம் கழித்து கட்டிலுக்குக் கீழே வைப்பார், மூத்திரத்தைக் குடிக்கக் கொடுப்பார் என்பதை ஏற்கனவே பார்த்தோம், இப்பொழுது ஆடையில் விந்து பட்டாலும் கழுவ மாட்டார் என்பதையும் பார்த்தோம்.


மூத்திரம் கழுவாத, கக்கா கழுவாத, இந்திரியம் பட்ட ஆடை அணியும், பாத்திரத்தில் மூத்திரம் கழித்து கட்டிலுக்குக் கீழே வைக்கும், மற்றவர்களுக்கு மூத்திரம் குடிக்கக் கொடுக்கும் ஒருவரை பின்பற்றுபவர்கள் மற்றவர்களைப் பார்த்து ‘மூத்திரம் கழுவாதவர்கள்’ என்று இழிவு படுத்துவது பெரிய நகைச்சுவை ஆகும். மூத்திரம் மட்டுமல்ல, கக்கா கூடக் கழுவாத நபியைப் பின்பற்றிக் கொண்டு மற்றவர்களைப் பார்த்து ‘மூத்திரம் கழுவாதவர்கள்’ என்று சொல்வது தாமே தமது முகத்தில் காறித் துப்பிக் கொள்வதற்கு சமன்.


கக்கா கழுவாத காத்தமுன் நபியைப் பின்பற்றுகின்றவர்களே
, இனிமேல் மேலே பார்த்து எச்சி துப்பாதீர்கள்.


குறிப்பு : முஹம்மது நபி மூத்திரம் கழுவினார்
, கக்கா கழுவினார் என்று ஓரிரு ஹதீஸ்களை யாரவது தூக்கிக்கொண்டு வந்தாலும் கூட முஹம்மது நபி வழமையாக மூத்திரம் கழுவினார், கக்கா கழுவினார் என்று அர்த்தமாகாது, மாறாக எப்பொழுதோ ஒரு தடவை அபூர்வமாக அப்படி கழுவி இருக்கின்றார் என்றுதான் புரிந்துகொள்ள முடியும்.


முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தைக் கற்றுக் கொடுப்போம். உங்களது நபி மூத்திரம் கழுவுவதில்லை, கக்கா கழுவுவதில்லை அதே மாதிரி சாப்பிடுவதற்கு முன்னர் கை கழுவுவதும் இல்லை. பார்க்க :  http://www.allahvin.com/2020/11/WashingHands.html


-றிஷ்வின் இஸ்மத்
  
29.11.2021