இச்சைக்கு முன்னால் இத்தாவை மசிருக்கும் மதிக்காத முஹம்மது நபி!

பத்து நாட்களுக்கு முன்னர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள புரட்சித் திரைப்படம் ‘புர்கா’வில் ‘இத்தா’ (தனிமைப்படுத்தல்) என்ற பெயரில் கணவனை இழந்த மற்றும் விவாகரத்தான முஸ்லிம் பெண்களுக்கு எதிராக 1400 வருடங்களாக மேற்கொள்ளப் பட்டு வரும் இஸ்லாம் மதத்தின் கொடுமையானது அறிவியல் மற்றும் தர்க்க ரீதியாக கேள்விக்கு உள்ளாக்கப் பட்டதைத் தொடர்ந்து ‘இத்தா’விற்கு முட்டுக் கொடுக்க ஐந்தாம் கிளாஸ் அறிவியல் அறிவு கூட இல்லாத சுயம்பு இஸ்லாமிய அறிஞர்கள் பக்கம் பக்கமாக அபத்தங்களை விளக்கம் என்ற பெயரில் சொல்லி வருகின்றனர். யார் என்னதான் விளக்கங்கள் சொன்னாலும் தனது காம இச்சை என்று வந்த பொழுது முஹம்மது நபியே இத்தாவை பொருட்படுத்தவில்லை என்பதுதான் உண்மை ஆகும்.

சம்பவம் : சஃபிய்யா திருமணம் :
சாப்பாட்டிற்கு வழியில்லாமல் இருந்த முஹம்மது நபி தனது கூட்டத்துடன் சேர்ந்து கைபரில் வாழ்ந்த யூதர்களின் மீது தாக்குதல் நடாத்திக் கொள்ளையடிக்கின்றார்.

(சாப்பாட்டிற்கு வழியில்லாமல் இருந்தது தொடர்பில் அறிந்துகொள்ள : http://www.allahvin.com/2021/11/Jihad.html )

அங்கே கைபரில் யூதர்களின் தலைவராக இருந்த ஹுயைய் இப்ன் அக்தாப் என்பவரின் 17 வயது மகள் சஃபிய்யாவை விதவையாக்கி இத்தா எதுவுமின்றி முஹம்மது நபி திருமணம் செய்து உடலுறவும் கொள்கின்றார். அங்கே காத்திருப்புக் காலம், கர்ப்பப் பரிசோதனை, கணவனுக்காக துக்கம் அனுஷ்டிப்பது போன்ற எதற்குமே முஹம்மது நபி அந்தப் 17 வயது யூத விதவைப் பெண்ணுக்கு சந்தர்ப்பம் கொடுக்கவேயில்லை.

முஹம்மது நபியும் அவரது கூட்டத்தினரும் கைபரில் வாழ்ந்த யூதர்கள் மீது தாக்குதல் நடத்தி சஃபிய்யாவின் தந்தை ஹுயைய் இப்ன் அக்தாப், கணவர் கினானா இப்னு அபில் ஹகீக், சகோதரன் மற்றும் குடும்பத்தினரைக் கொலை செய்கின்றனர். மொத்தக் குடும்பத்தினரையும் கொலை செய்த இரத்தம் காய்வதற்கு முன்னரே சஃபிய்யாவைத் திருமணம் செய்து உடலுறவும் கொள்கின்றார் முஹம்மது நபி.

நாங்கள் கைபரில் இருந்து திரும்பி வரும் வழியில் சஃபிய்யா (ரலி) அவர்களை உம்மு சுலைம் (ரலி) அவர்கள் மணப்பெண்ணாக ஆயத்தப் படுத்தி நபி (ஸல்) அவர்களிடம் இரவில் ஒப்படைத்தார். மறு நாள் காலை நபி (ஸல்) அவர்கள் புது மாப்பிள்ளையாகத் தோன்றினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
(ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 371)

எப்படி இருக்கு புது மாப்பிள்ளையின் கதை? முகத்தில் கொலை வெறியும், வனமும் பறக்க நாக்கு வறள அடித்தொண்டையில் கத்திக் கத்தி இஸ்லாமியவாதிகள் இத்தாவுக்குக் கொடுக்கும் அனைத்து விளக்கங்களின் மீதும் முஹம்மது நபியே கக்கா போய்விட்டார். ஆகவே தயவு செய்து முஹம்மது நபியே மதிக்காத இத்தாவை அப்பாவி முஸ்லிம் பெண்கள் மீது திணித்து அவர்களைக் கஷ்டப்படுத்தவோ, அந்த இந்தாவுக்கு முட்டுக் கொடுக்கவோ வேண்டாம். இனிமேலாவது 'புர்கா' திரைப்படம் சொல்லும் உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.

-றிஷ்வின் இஸ்மத்
17.04.2023