தாமே இரண்டாகப் பிரிந்து தமது இரத்தத்தையே ஓட்டும் அமைதி மார்க்கவாதிகள்!


ஆயிரக்கணக்கான ஜிஹாதிய தற்கொலைப்படை மூலமாக பாகிஸ்தானில் தாக்குதல் நடத்தி, இஸ்லாமாபாத்தை எங்களது இரண்டாவது தலைவராக மாற்றுவோம் என பாகிஸ்தானுக்கு தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். (செய்தி : https://tinyurl.com/b7cywrvd)

 

வெட்டுவோம், கொல்லுவோம், குண்டு வைப்போம், தற்கொலைத் தாக்குதல் நடத்துவோம் என்பதே அமைதி மார்க்கவாதிகளில் ஒரு பெரும் பிரிவினரின் (சாதாரண முஸ்லிம்களின் அல்ல, மாறாக இஸ்லாமியவாதிகளின்) பொழுதுபோக்காகப் போய் விட்டது. இசை, சினிமா, காதல், ஆடல், பாடல், கூத்துக்கள் எல்லாம் ஹராம் என்றால் அவர்கள் என்ன தான் செய்வார்கள், ஆகவே முஹம்மது நபி மதீனாவில் காபிர்களுக்கு எதிராக என்ன செய்தார் என்பதைப் படித்து அதன்படி அவர்கள் ஹலால் முறையில் இஸ்லாமியப் பொழுதுபோக்குகளை உருவாக்கிக் கொள்கின்றார்கள்.

 

அமைதி மார்க்கத்தின் முக்கிய நோக்கமானஇரத்த ஆறு ஓடும் அமைதியைநிலை நாட்ட சண்டை பிடிப்பதற்கும், வன்முறையில் ஈடுபடுவதற்கும் தாலிபான்களின் ஆப்கானிஸ்தானில் போதிய அளவில் காபிர்கள் இல்லை என்பதால் சஹாபாக்கள், தாபியீன்கள் வழிமுறையைப் பின்பற்றி வெள்ளிக்கிழமை தோறும் பள்ளிவாசல்களில் குண்டுத் தாக்குதல் நடத்தி தம் நாட்டிலேயே அமைதி மார்க்கத்தின் அமைதியை நிலை நாட்டுவதில் ஈடுபட்டு வந்தவர்கள், தொடர்ந்தும் உள்நாட்டிலேயே தமது பொழுது போக்கை  நிலை நாட்டுவதில் சலிப்படைந்து விட்டதாலோ என்னவோ, இங்கிலாந்து கிரிக்கட் விளையாட்டை ஏனைய நாடுகளுக்கு அறிமுகம் செய்தது போல தமது அமைதியை நிலைநாட்டும் பொழுதுபோக்கை அயல் நாடுகளுக்கும் விஸ்தரிக்கும் திட்டத்தில் முதல் படியாக பக்கத்தில் இருக்கும் இன்னொரு அமைதி மார்க்க நாடான பாகிஸ்தானுக்கு அமைதியின் தூதுச் செய்தியை அழகிய முறையில் அனுப்பி இருக்கின்றார்கள் தாலிபான்கள்.

இஸ்லாமிய அடிப்படைவாத ஜிஹாத் பயங்கரவாதிகளான தாலிபான்கள் இப்படி வன்முறைக்கு அழைப்பு விடுத்திருப்பது ஒன்றும் புதிய விடயமல்ல என்பதை இஸ்லாமிய வரலாறு தெரிந்தவர்கள் அறிவார்கள். முஹம்மது நபி மதீனாவில் 20% கொள்ளைப் பங்குடன் (குர்ஆன் 8:41) அமைதியை நிலை நாட்டிய பின்னர் அடுத்து ஆட்சிக்கு வந்த அவரது மாமனார்களும், மருமகன்களும், சஹீஹுல் முஸ்லிம் 36 ஆவது ஹதீஸில்அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதிமொழி (கலிமா) கூறி (இஸ்லாத்திற்கு மதம் மாறி), தொழுகையைக் கடைப்பிடித்து, ஸகாத்தும் வழங்கும்வரை இந்த மக்களுடன் போரிடுமாறு எனக்குக் கட்டளை இடப்பட்டுள்ளது.” என்று உள்ளதன் படி செயற்பட்டு முழு மக்களையும் வாளால் இஸ்லாத்திற்கு மதம் மாற்றி அரேபிய தீபகற்பம் முழுவதையும் அமைதி மார்க்கத்தின் ஆளுகைக்குள் கொண்டு வந்து விட்டதால் யுத்தம் செய்து, கொலைகள் செய்து, வன்முறைகளில் ஈடுபட்டு இரத்த ஆற்றை ஓட்டுவதற்கு போதிய காபிர்கள் இல்லாத நிலை அரேபியாவில் ஏற்படவே சஹாபாக்கள் மற்றும் தாபியின்கள் தமக்கிடையையே இரண்டு குழுக்களாகப் பிரிந்து இஸ்லாமியப் பொழுது போக்கில் ஈடுபட்டு அமைதி மார்க்கத்தின் நோக்கத்தைப் பூர்த்தி செய்தனர் என்பதற்கு இஸ்லாமிய வரலாறு சான்றாக உள்ளது.

முஹம்மது நபியின் மாமனார் அபூபக்கர் ஆட்சிக்கு வந்ததும் ஹுரூபுர் ரித்தா (حُرُوب ٱلرِّدَّة) என்ற பெயரில் யுத்தங்கள் செய்து முஹம்மது நபியின் காலத்தில் முஸ்லிம்களாக வாழ்ந்தவர்களையே கொன்று தொலைத்தார். அதைத் தொடர்ந்து சில காலத்தில் முஹம்மது நபியின் மருமகன் அலி மற்றும் முஹம்மது நபியின் (குழந்தை) மனைவி ஆயிஷா ஆகியோரின் தலைமையில் சஹாபாக்களும், தாபியீன்களும் இரண்டு அணிகளாகப் பிரிந்து ஜமல் யுத்தம் (موقعة الجمل) என்ற பெயரில் போரிட்டு பல்லாயிரம் பேரின் (சுமார் பத்தாயிரம் பேர்) இரத்தங்களை ஓட்டி மகிழ்ந்தனர். இன்னும் சிறிது காலத்தில் சஹாபாக்களும், தாபியீன்களும் மீண்டும் இரண்டாகப் பிரிந்தனர், முஹம்மது நபியின் மைத்துனர் முஆவியா தலைமையில் ஒரு படையும், முஹம்மது நபியின் மருமகன் அலி தலைமையில் இன்னொரு படையும் என்று இரண்டு படைகள் சிப்பின் யுத்தம் (معركة صفين) என்ற பெயரில் சிரியாவில் போரிட்டு சுமார் 70 000 பேரின் உயிர்களைக் காவு கொண்டார்கள்.

மேலே சொன்னவை நடந்து சில வருட காலத்தில் அப்போது ஆட்சியில் இருந்த முஹம்மது நபியின் மருமகன் (மைத்துனர் முஆவியாவின் மகனான) யஸீத் என்பவனின் படைகள் முஹம்மது நபியின் அன்புப் பேரன் ஹுசைன் மற்றும் முஹம்மது நபியின் குடும்பத்தவர்களை ஈராக்கில் உள்ள கர்பலா என்ற இடத்தில் கர்பலா யுத்தம் (معركة كربلاء) என்ற பெயரில் கூட்டுப் படுகொலை செய்து கூண்டோடு கைலாசம் அனுப்பினார்கள். இது நடந்து மூன்றாடுகளில் முஹம்மது நபியின் மருமகனான யஸீத் உடைய படைகள் முஹம்மது நபியின் தலைநகராக இருந்த மதீனா மீது தாக்குதல் நடாத்தினார்கள், இது ஹர்ரா போர் அல்லது ஹர்ரா முற்றுகை (وقعة الحرة) என்று அறியப் படுகின்றது. இதில் சுமார் பத்தாயிரம் பேர் வரை கொலை செய்யப் பட்டார்கள், அத்துடன் மதீனா நகரத்துப் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப் பட்டார்கள். மதீனா நகரத்துப் பெண்களில் ஆயிரக் கணக்கானோர் தமது கணவர் அல்லாதவர்களால் கர்ப்பமாக்கப் பட்டார்கள் என்று இஸ்லாமிய வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

மதீனா நகரத்துப் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு, சஹீஹுல் புகாரியில் இடம்பெறும்அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார் : நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, 'இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு பெண் போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புகின்றோம், எனினும் நாங்கள் அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை’ என்று கூறினார்கள்.என்ற 2229 ஆவது ஹதீஸ் படியே நிகழ்த்தப் பட்டுள்ளது.

அமைதி மார்க்கவாதிகள் இரண்டாகப் பிரிந்து தமக்கிடையே யுத்தங்கள் செய்து இரத்தத்தை ஓட்டிக் கொள்வதும்
, கொலைகள் செய்வதும், தமது மார்க்கத்துப் பெண்களைக் கூட பாலியல் வன்புணர்வு செய்வதும் இஸ்லாமிய வரலாற்றில் நிகழாத விடயங்கள் அல்ல. மேலே சொல்லப்பட்டவவை மட்டும்தான் இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த இது போன்ற நிகழ்வுகள் என்று நினைத்து விட வேண்டாம், இன்னும் நிறையவே இருக்கின்றன. அமைதி மார்க்கம் அமைதியான வாழ்க்கைக்கு எப்பொழுதும் ஆபத்தான ஒன்றாகவே இருக்கின்றது.

அமைதி மார்க்கத்தைப் பின்பற்றுகின்றவர்களே, போதிய அளவு காபிர்கள் இல்லாத நிலை ஏற்பட்டால் அமைதி மார்க்கத்தை சேர்ந்த ஒரு அணியினர் உங்கள் மீதே தாக்குதல் தொடுத்து உங்கள் வீட்டுப் பெண்களை தங்களது பாலியல் அடிமைகளாக எடுத்துச் சென்று விந்தையும் உள்ளே செலுத்திவிட்டு நல்ல விலைக்கு விற்கும் ஆபத்து உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள். அமைதி மார்க்கம் உலக அமைதிக்கு மிகவும் ஆபத்தானது, அது காபிர்களுக்கு மட்டுமல்ல, அதனைப் பின்பற்றுகின்றவர்களுக்கும் கூட ஆபத்தானதே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

-
றிஷ்வின் இஸ்மத்
 
11.10.2022