தாய்ப்பால் குடிக்கும் குழந்தை மீது இச்சை கொண்ட முஹம்மது நபி

 

தாய்ப்பால் குடிக்கும் வயதில் இருக்கும் ஒரு குழந்தை மீது, தவழுகின்ற ஒரு குழந்தை மீது நல்ல மனிதன் யாருக்காவது காம இச்சை வருமா? தாய்ப்பால் குடிக்கின்ற வயதில் இருக்கின்ற, தவழுகின்ற பருவத்தில் இருக்கின்ற குழந்தைகளைப் பார்த்தால் யாருக்காவது திருமணம் ஆசை வருமா? வராது என்றுதான் நினைப்போம், ஆனால் ஒருவருக்கு வந்திருக்கின்றது, அவர்தான் முஹம்மது நபி.

60 வயது மனிதனுக்கு பால்குடி வயதில் இருக்கும் ஒரு குழந்தை மீதும்
, தவழுகின்ற வயதில் இருக்கும் குழந்தை மீதும் இச்சை வருகின்றது என்றால் அந்த மனிதனைப் பற்றி நல்லவிதமாக ஏதாவது சொல்ல முடியுமா? அதுவும் அந்த மனிதன் தன்னை இறைதூதர், தான் தான் அழகிய முன்மாதிரி, உலகம் அழியும் வரை தன்னைத்தான் பின்பற்ற வேண்டும் என்றும் சொன்னால் எவ்வளவு கேவலமாக இருக்கும்?தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளையும்
, தவழ்கின்ற வயதில் இருக்கும் குழந்தைகளையும் பார்த்து கிழட்டு வயதில் இருப்பவர்கள் இச்சை கொள்ள முடியும் என்கின்ற கேவலமான முன்மாதிரியை காட்டி இருப்பது முஹம்மது நபி அவர்கள்மேலும் அந்தக் குழந்தைகள் பால்குடி மறக்கும் வரை, வளரும் வரை காத்திருந்து குழந்தை பால்குடி மறந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் என்பதற்கும் அவரே அனுமதியும் வழங்கிவிட்டுச் சென்று இருக்கின்றார்.

இன்று மிகப் பெரும் குற்றமாகப் பேசப்படும் grooming இற்கு வழிகாட்டியே முகம்மது நபிதான் போலும்.

இதோ, ஹதீஸ்களை நீங்களே படியுங்கள் :

பால்குடி வயதில் (الفطيم) இருந்த அப்பாஸின் மகள் உம்ஹபீபாவை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பார்த்த பொழுது "இவள் வளரும் பொழுது நான் உயிருடன் இருந்தால் இவளைத் திருமணம் செய்து கொள்வேன்" என்று கூறினார்கள்.

 

 أن رسول الله صلى الله عليه وسلم رأى أم حبيبة بنت عباس وهي فوق الفطيم قالت فقال لئن بلغت بنية العباس هذه وأنا حي لأتزوجنها

(முஸ்னத் அஹ்மத் : 26870, அல் முஜம் அல் கபீர் : 25/92, 238, முஸ்னத் அபி யாஅலா : 7075)

இது மட்டுமல்ல, தளவழ்ந்து கொண்டு இருந்த உம்முல் ஃபதல் என்கின்ற குழந்தை மீதும் அல்லாஹ்வின் தூதருக்கு இச்சை வந்திருக்கின்றது, அதனையும் பாருங்கள்.

தவழ்ந்து கொண்டிருந்த உம்முல் -ஃபதல் என்ற குழந்தையை கண்ட நபி கூறினார்
, “இவள் வளரும் வரை நான் உயிருடன் இருந்தால்இவளைத் திருமணம் செய்வேன்”. ஆனால் அவள் வளரும்முன் அவர் (நபி) இறந்து விட்டார். (இப்னு இஷாக் : பக்கம் 311)

ஏற்கனவே முஹம்மது நபி 6 வயதுக் குழந்தையான ஆயிஷாவை திருமணம் செய்து இருந்தார்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது.

நான் ஆறு வயதுடையவளாக இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்துக் கொண்டார்கள். பிறகு நாங்கள் மதீனா வந்து ஹாரீஸ் பின் கஸ்ரஜ் குலத்தாரிடம் தங்கினோம்...... என் தாய் என்னை அப்பெண்களிடம் ஒப்படைக்க அவர்கள் என்னை அலங்கரித்து வீடு கூடுவதற்காகத் தயார்படுத்தி விட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் வேளையில் திடீரென வந்தார்கள். அவர்களிடம் அப்பெண்கள் என்னை ஒப்படைத்தனர். நான் அன்று ஒன்பது வயதுடையவளாக இருந்தேன். (சஹீஹுல் புகாரி : 3894)

தனக்கு 53 வயதாக இருக்கும் பொழுது முஹம்மது நபி அவர்கள் தன்னை விட 
47  வருடங்கள் சிறியவளான  6  வயதுக் குழந்தையான ஆயிஷா அவர்களைத் திருமணம் செய்து இருந்தார். ஆயிஷா 9 வயதில் இருந்த பொழுது 56 வயதான முஹம்மது நபி அந்தக் குழந்தையை பாலியல் உறவுக்கு உள்ளாக்குகின்றார்.

 

ஆயிஷா(ரலி) அறிவித்தார் "நபி(ஸல்) அவர்கள் என்னை (ஆறு வயதில்) மணந்தார்கள். பின்னர் (ஒன்பது வயதில் தாம்பத்திய உறவைத் தொடங்கியபோது) என் தாயார் (உம்மு ரூமான்) என்னிடம் வந்து என்னை வீட்டுக்குள் அனுப்பி வைத்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முற்பகல் வேளையில் தான் என்னிடம் வந்து என்னை அதிர்ச்சிக் குள்ளாக்கினார்கள்."

عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ تَزَوَّجَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم فَأَتَتْنِي أُمِّي فَأَدْخَلَتْنِي الدَّارَ، فَلَمْ يَرُعْنِي إِلاَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ضُحًى‏.‏
(ஸஹீஹுல் புகாரி : 5160)

“என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்கள்” என்பது, 56 வயதான முஹம்மது நபி அந்தக் குழந்தையை பாலியல் உறவிற்கு உள்ளாக்கிய பொழுது ஏற்பட்ட அதிர்ச்சியைக் குறிக்கின்றது. ஆகவே முஹம்மது நபி ஈடுபட்டது பாலியல் வல்லுறவு என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகின்றது. 9 வயதில் முஹம்மது நபியால் வன்புணர்விற்கு உள்ளாக்கப்படும் பொழுது ஆயிஷா பருவமடையாத குழந்தையாகவே இருந்து இருக்கின்றார். ஆயிஷா பருவம்டைந்து இருந்ததற்கான ஆதாரங்கள் கூட இஸ்லாமிய மூலாதார நூற்களில் இல்லை, மாறாக இருக்கின்ற ஆதாரங்கள் ஆயிஷா பருவமடைந்து இருக்கவில்லை என்பதையே உறுதி செய்கின்றன.

ஆயிஷா  (ரலி)  அறிவித்தார்:

“நான் (சிறுமியாக இருந்தேபாது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள்.  இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்கைளக் கண்டதும் தோழியர் பயந்து கொண்டு திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்)அவர்கள் என் தோழியைர என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் சேர்ந்து விளையாடுவார்கள்.
(சஹீஹுல் புகாரி : 6130)

இஸ்லாத்தில் பொம்மைகள் வைத்து விளையாடுவது
, சிலைகள் செய்வது என்பவை தடை செய்யப்பட்டவை. ஆனால் ஆயிஷா அவர்கள் பொம்மைகளை வைத்து விளையாடி இருக்கின்றார்கள், அதற்கான காரணத்தை இப்பொழுது பார்க்கலாம்.

 பொம்மைகள் வைத்து விளையாடுவது தடை செய்யப்பட்டது. ஆனால் ஆயிஷாவிற்காகஅவர் சின்னப் பெண்ணாக இருந்ததாலும்பருவமடையாதவர் என்பதாலும் அச்சமயம் பொம்மைகள் வைத்து விளையாட அனுமதிக்கப்பட்டிருந்தது (ஃபத்ஹ் அல் பாரி பாகம் 13, பக்கம் 143)

பொம்மைகள் வைத்து விளையாடுவது தடை செய்யப்பட்டது
, பாவம், ஆனால் வயதுக்கு வராத சிறுவர்களுக்கு நன்மை தீமைகள் எழுதப்படாது என்பது இஸ்லாமிய விதிமுறை ஆகும். இதிலிருந்தும் ஆயிஷா பருவமடைந்து இருக்கவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேலும் குர்ஆனின் 33:49 மற்றும் 65:4 வசனங்கள் பருவமடையாத சிறுமிகளுடன் உடலுறவு கொள்வதை அனுமதித்து உள்ளன.
 அல் ஜலாலைன், இப்ன் அல் கதீர் போன்ற முன்னனி தப்ஸீர்கள் இதனை உறுதி செய்கின்றன.


6 வயதுக் குழந்தை ஆயிஷாவை  முஹம்மது நபி திருமணம் செய்து இருந்தாலும்
, 9 வயதிலேயே உடலுறவுக்கு (பாலியல் வன்புணர்விற்கு) உள்ளாக்குகின்றார். ‘மூன்று வருடங்கள் முஹம்மது நபி காத்திருந்தது ஆயிஷா பருவமடைவதற்காகவே எனும் ஒரு போலி வாதத்தை சில இஸ்லாமியவாதிகள் முன்வைக்கின்றனர். 6 வயது சிறுமியை திருமணம் செய்த முஹம்மது நபி அவர்கள்  3 வருடங்கள் காத்திருந்த உண்மைக் காரணம் என்பதை இன்னொரு இஸ்லாமிய மூலாதார நூல் போட்டு உடைத்து விட்டது.

ஆயிஷாவை 6 வயதில் திருமணம் முடித்தும் தன் மகளை நபி ஆயிஷாவோடு இணைந்து வாழ்க்கை நடத்தாததை பற்றி கவலையுற்ற ஆயிஷாவின் தந்தை அபூபக்கர் நபியிடம்.. "இறைத்தூதரே தாங்கள் உங்கள் மனைவி (என் மகள்) ஆயிஷாவோடு இணைந்து தாம்பத்ய வாழ்க்கை நடத்தாமல் இருப்பதற்கு எது தடையாக இருக்கிறது?" என்று கேட்டார். அதற்கு நபி.. “பெண் மணக்கொடை (சதக்)” என பதிலளித்தார். அபூபக்கர் பன்னிரண்டரை அவுன்ஸ் தங்கத்தை நபிக்கு மணக்கொடையாக அளித்தார். அதற்கு பின்னரே நபி என்னோடு என்னுடைய வீட்டில் தாம்பத்ய வாழ்க்கையை தொடங்கினார். அதே வீட்டில் தான் அவர் மரணமடைந்தார்.  இதை ஆயிஷா அறிவிக்கிறார்.
(
அல் தபரிபாகம் 31 பக்கங்கள் 2440,2441)

பன்னிரண்டரை அவுன்ஸ் தங்கம் தனக்கு மணக்கொடையாக வழங்கப்படும் வரையே முஹம்மது நபி காத்து இருந்திருக்கின்றாரே தவிர வேறு எந்தக் காரணங்களிற்காகவும் அல்ல என்பது தெளிவாகி விட்டது.


பல பெண்களைத் திருமணம் செய்து இருந்த, பாலியல் அடிமைகளை வைத்து இருந்த முஹம்மது நபி அவர்கள் சிறுமிகள்
, குழந்தைகள், பால்குடி வயதில் உள்ள, தவளக் கூடிய குழந்தைகள் மீது கூட காம இச்சை கொண்டவராக இருந்திருக்கின்றார் என்பதையே இஸ்லாமிய மூலாதார நூல்கள் நமக்கு தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. மோசமான பாலியல் வக்கிரம் கொண்ட ஒருவரை அழகிய முன்மாதிரி என்று பின்பற்றுவது எக்கணம் பொருத்தமானது என்பதை முஸ்லிம்கள் நிதானமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். முஹம்மது நபியின் வரலாற்றை காய்த்தல், உவத்தல் இல்லாமல் நடுநிலையாகப் படிக்கும் யாருமே முஸ்லிமாக நிலைத்திருக்க முடியாது.

இஸ்லாத்தில் இருந்து விலகி இருங்கள்
, இஸ்லாம் உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும், உலக அமைதிக்கும் ஆபத்தானது.

-றிஷ்வின் இஸ்மத்

  04.03.2022