கீழே வீடியோவைப் பாருங்கள், இஸ்லாமியப் பயங்கரவாதம் இப்படித்தான் உருவாகின்றது என்பதை புரிந்து கொள்ளலாம். இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கான மூல காரணமாக இங்கே "உயிரினும் மேலான அழகிய முன்மாதிரி (மிஸ்டர் டிவண்டி பெர்சன்ட்)" இருப்பதை காணலாம். ஒன்றுக்குமே பெறுமதி இல்லாத மோசமான, கேவலமான வாழ்க்கை வாழ்ந்த ஒருவரை "உயிருக்கும் மேலான" என்றும் "அழகிய முன்மாதிரி" என்றும் சொல்லி மூளைச் சலவை செய்து மனதிலே பதித்து விட்டால், இப்படியான பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் தான் உருவாவார்கள். அந்த "அழகிய முன்மாதிரி மிஸ்டர் டுவண்டி பெர்சன்ட்" அவர்களின் வாழ்க்கையை அறிவியல் ரீதியாகக் கற்றுக் கொடுத்தால் இப்படியெல்லாம் நடக்காது, மாறாக சிந்திக்கக் கூடிய முஸ்லிம்கள் காறித் துப்பிவிட்டு இஸ்லாத்தை விட்டு வெளியேறிவிடுவார்கள். அறிவியல் சிந்தனைகள் கற்பிக்கப்படாமல் குருட்டுப் பக்தி ஊட்டப்படுவதே பயங்கரவாதம், தீவிரிவாதம், அடிப்படைவாதம் என்பவை உருவாவதற்கான முக்கிய காரணம் ஆகும்.
சுமார் 50 க்கும் அதிகமான இஸ்லாமியவாதிகள் கூடி
பயங்கரவாதத்தை பகிரங்கமாக பிரகடனம் செய்கின்றார்கள், ஆனால் தமிழக அரசோ, காவல் துறையோ இதனைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. தீவிரவாத மதத்தை, பயங்கரவாத மதத்தை விமர்சித்து மீம்ஸ்
போட்டதற்காக போலீசார் ஒரு தனி மனிதனைக் கைது செய்து வழக்குப் போடுகின்றார்கள்,
ஆனால் ஒரு கூட்டமே கூடி பயங்கரவாதத்தை, தீவிரவாதத்தை ஊக்குவிக்கின்றது, பிரகடனம் செய்கின்றது, வீடியோவும் பரவலாகிவிட்டது, ஆனாலும் காவல் துறையும்,
அரசும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை. இது பகிரங்கத்திற்கு
வந்த ஒரு வீடியோ மட்டுமே, ஆனாலும் வீடியோ
பண்ணப்படாமல், பகிரங்கப் படுத்தப்படாமல்
இப்படியான எத்தனை நிகழ்வுகள் நடக்கின்றன என்ற தகவல் உளவுப் பிரிவுகளுக்காவது
தெரியமா? "நாங்கள் சிறுபான்மை" எனும்
பம்மாத்துக்குப் பின்னாலே பதுங்கிக்கொண்டு இத்தகைய பயங்கரவாத, தீவிரவாத வளர்ப்பு நடவடிக்கையில் இஸ்லாமியவாதிகள்
ஈடுபடுகின்றார்கள்.
முற்போக்கு
சக்திகளும், அரசுகளும், காவல் துறைகளும், சட்ட அமுலாக்கல்
பிரிவுகளும், நீதித்துறையும், நடுநிலை
சிந்தனையாளர்களும், ஏனைய மனிதர்களும் “சிறுபான்மை” அனுதாப அலைதேடும் வேஷத்திற்கு தொடர்ந்தும்
ஏமாறாமல், கண்ணிருந்தும் குருடர்களாக இருக்காமல், இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு, தீவிரவாதத்திற்கு எதிராக கடும்
நடவடிக்கை எடுப்பதுடன், இஸ்லாமியவாதிகளின்
திட்டமிட்ட ஏமாற்றும் செயற்பாடுகள், ஊடுருவல்
செயற்பாடுகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இஸ்லாமிய
பயங்கரவாதம், தீவிரவாதம், இஸ்லாமிய வாதிகளின் ஊடுருவல், திட்டமிட்ட செயற்பாடுகள் குறித்து இப்பொழுதே விழித்துக்
கொள்ளாவிட்டால் இன்னும் சில ஆண்டுகள் கடக்கும் பொழுது நிலைமை மிக மோசமானதாக,
மீட்சிக்கு வழியில்லாததாக மாறலாம். இஸ்லாமியவாதிகளிடம் இருந்தும், இஸ்லாமிய தீவிரவாதத்திடம் இருந்தும் முஸ்லிம்கள் மீட்கப்பட
வேண்டும், உலகம் பாதுகாக்கப்பட வேண்டும்.
மேலதிக வாசிப்பிற்கு : https://bit.ly/3Gh5zTS
-றிஷ்வின் இஸ்மத்
09.01.2021