"திருமணத்தின் போது ஆயிஷாவின் வயது 6 அல்ல, 18 என்பது விஞ்சான ரீதியில் நிரூபணம்"

 

(கண்டிபாக இஸ்லாமிய வக்காலத்து வாங்கிகளுக்கு மட்டும்.)

6 வயது ஆயிஷா விடயத்தில் 53 வயது முஹம்மது நபியையும், அதற்கு விளக்கொளி பாய்ச்சிய அல்லாஹ்வையும் பாதுகாக்க எவ்ளோவ் கஷ்டப்பட்டு எத்துனையோ முட்டுக் கொடுத்தீங்க, எதுவுமே சரிவரல்ல, இந்தாங்கோ, இப்போ கடைசியா இதையாவது ட்ரை பண்ணிப் பாருங்கப்பா. (மறக்காம ஐன்ஸ்டைன், த்ரைஸ்டைன் என்று ரெண்டு மூணு விஞ்ஞானிகளின் பெயரையும் சேர்த்து அடிச்சு விடுங்கோ)

"முகமது நபி(ஸல்) க்கு சிறுவர் துஸ்பிரயோகக் குற்றச்சாட்டு செல்லாது!

முகம்மது நபி (ஸல்) ஆயிசா (ரலி) யை திருமணம் செய்வதற்கு முன்னர் சந்திரனை இரண்டாகப் பிளந்திருந்தார்கள்.

சந்திரன் பிளந்ததால் புவிச் சுழற்சி பாதிக்கப்பட்டு புவியின் சுற்றுகை வேகமும் சுழற்சி வேகமும் மூன்று மடங்கு குறைந்திருந்தது.

அதன் பின் பிறந்த ஆயிசா(ரலி)யின் ஒவ்வெரு வயதும் மூன்று வயதுக்குச் சமன்.

ஆகவே முகமது நபி(ஸல்) 18 வயது ஆயிசாவையே திருமணம் செய்தார்கள்."

🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

Mohamedsareef Nazaar, இந்த நக்கல் வேற லெவல் சாமி, ரொம்ப நன்றி.