Jihadists are Still at Large - சஹ்ரான்கள் இன்னும் வெளியில் - සහරාන්ලා තවම නිදැල්ලේ

 

கைது செய்யப்பட்டுள்ள 6 பேருமே சஹ்ரானிடம் தற்கொலை தாக்குதலுக்கு பயிற்சி பெற்றவர்கள் என்று செய்தி குறிப்பிடுகின்றது. தாக்குதல் நடந்து சுமார் 20 மாதங்களின் பின்னர் தான் இந்த 6 பெண்களும் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்கள். ஆனால் இன்னும் பல சஹ்ரான்கள் சுதந்திரமாக வெளியில்தான் இருக்கின்றார்கள், நான் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் எனது பதிவுகளின் கீழ் உள்ள சில பின்னூட்டங்களை வாசித்துப் பாருங்கள், புரிந்து கொள்வீர்கள்.


எல்லா சஹ்ரான்களும் NTJ அடையாளத்துடனோ, வஹ்ஹாபிச அடையாளத்துடனோ மட்டும்தான் இருப்பார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம், சூபி, ஜமாத்தே இஸ்லாமி, இஹ்வானி, பாரம்பரிய முஸ்லிம், மிதவாத முஸ்லிம் என்று பல்வேறு அடையாளங்களுடன் இருப்பார்கள், ஆனால் மதம் என்று வரும்பொழுது அனைவரின் தன்மைகளும் ஒத்ததாகவே இருக்கும். மட்டக்களப்பு சியோன் தேவாலய தற்கொலைத் தாக்குதலை நிகழ்த்திய முஹம்மது ஆஸாத் என்பவர் தனது பெயர் உமர், தான் ஓட்டமாவடியை சேர்ந்தவர் என்றும், தனது தாய் நோய்வாய்ப்பட்டு இருப்பதால் அவருக்காக ஜெபிக்க வந்ததாகவும் பொய்யைக் கூறி உள்ளே சென்றுதான் தாக்குதலை நடத்தி இருக்கின்றார். ஆகவே சஹ்ரான்கள் எந்த வடிவத்திலும் நடமாடலாம், ஜாக்கிரதையாக இருப்போம். தற்கொலை பயிற்சி பெற்ற 6 பெண்களின் கைது தொடர்பான செய்திக்கான இணைப்பு கீழே உள்ளது.


According to the news, all the six arrested were trained by Zahran to carry on suicide attacks. These six women were arrested almost 20 months after the Easter Sunday Suicide attacks. But many more (Zahranists) Jihadists are out there still at large, if you do not believe in what I am saying, then read some of the comments made by such people for my FB posts in Tamil, then you will understand it.

Do not expect all Zahranists (terrorists) to be with NTJ or Wahhabist identity only, actually they can be with different identities such as Sufi Muslim, Jamathe Islami, Brotherhood (Ikhwāni) Traditional Muslim, Moderate Muslim etc but their attitudes are same, when it comes to religion. Mohammad Azad, the suicide bomber at the Zion Church in Batticaloa, went inside and lied to the pastor, claiming that his name was Umar, from Oddamavadi, and that he had come there to pray for his mother because she was ill. So let’s be careful, because a terrorist can move around in any shape.

The news related to the arrest of 6 women can be found at the bottom of the post.


පළවී තිබෙන වාර්තා අනුව අත්අඩංගුවට ගත් සය දෙනා මරාගෙන මැරෙන ප්‍රහාරයක් සඳහා පුහුණුව ලබා ඇත. පාස්කු ඉරුදින ප්‍රහාරයෙන් මාස 20 කට පමණ පසුවයි මෙම කාන්තාවන් සය දෙනාම අත්අඩංගුවට ගෙන තිබෙන්නේ. නමුත් තවත් බොහෝ සහරාන්ලා තවමත් නිදැල්ලේ සැරිසරමින් සිටී. මා පවසන දේ ඔබ විශ්වාස නොකරන්නේ නම් මාගේ ෆ්බ් පොස්ට් යටතේ දෙමළින් පවසලා තියන සමහර කොමන්ට්ස් කියවූ විට  එය තහවුරු කරගත හැක.

සෑම සහරාන්ලාම NTJ නොහොත් වහාබි අනන්‍යතාවය එක්ක පමණක් ඇතැයි අපේක්ෂා නොකරන්න, ඔවුන් සුෆි මුස්ලිම්, ජමාත්තේ ඉස්ලාමි, ඉහ්වානි, සාම්ප්‍රදායික මුස්ලිම්, මධ්‍යස්ථ මුස්ලිම් වැනි විවිධ අනන්‍යතාවය සමඟ විය හැකිය, නමුත් සෑම කෙනෙකුගේම ආකල්පය එක හා සමානයි. මඩකලපුවේ සියොන් දේවස්ථානයේදී මරාගෙන මැරෙන ප්‍රහාරයක් එල්ල කළ මුහම්මද් අසාද්, තමාගේ නම උමර්, තමා ඔට්ටමාවඩී සිට පැමිණියේ තම මව අසනීපව සිටින නිසා මවගේ සුවය පිණිස යාච්ඤා කිරීමට බව පූජකවරයාට සාවද්‍ය ප්‍රකාශයක් පවසා  දේවාලයට ඇතුල්වී ප්‍රහාරය එල්ල කළේය. එම නිසා  සහරාන්ලා ඕනෑම වෙස්වළා ගෙන සිටිය හැකි නිසා  අපි ප්‍රවේශම් වෙමු.

කාන්තාවන් 6 දෙනෙකු අත්අඩංගුවට ගැනීම පිළිබඳ පුවත පහත සඳහන් Link වෙන් සොයාගත හැකිය.