கெகிராவை மஹ்ரூப் – இந்த இஸ்லாமியவாதியின் ஆயூதம் ஆண்குறியே தவிர பிரார்த்தனை அல்ல!

 
                                 உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனுமதியுடன் 26.10.2020 அன்று ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களை குறுக்குவிசாரணை செய்துவிட்டு திரும்பும் பொழுது, ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களுடன் கூட வந்தவரால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில், இன்று திடீர் என்று எனது உள்பெட்டிக்கு வந்த கெக்கிராவையை சேர்ந்த மஹ்ரூப் (ஒரு ஆசிரியர்?) என்பவர் மிக மோசமான முறையில் எனது தாயாரை, மனைவியை (?), மகளை (?) குறிப்பிட்டு ஆபாசமான வசைபாடல்களை மேற்கொண்டார். அவை அனைத்திலும் அவரது ஆண்குறியையே முற்படுத்தி இருந்தார். https://www.facebook.com/mahroof.ibnulebbe
நபி அவர்கள் கூறினார்கள் “பிரார்த்தனை ஒரு முஸ்லிமின் ஆயுதம்” (ஆதாரம் : ஹாகிம்)முஸ்லிமின் ஆயுதம் துஆ – பிரார்த்தனை என்று ஹதீஸ் குறிப்பிட்டு இருந்தாலும், கெக்கிராவை மஹ்ரூப் அவர்கள் ஆண்குறியையே தனது ஆயுதமாக பயன்படுத்த முற்பட்டு இருப்பது இங்கே இணைக்கப்பட்டுள்ள ஸ்க்ரீன் சொட் கள் மூலமாக தெளிவாகின்றது. இங்கு இணைகப்பட்டுள்ள ஸ்க்ரீன் சொட் கள் நாகரீகம் கருதி தணிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. இவர் பாடசாலை மாணவர்களுடனும் புகைப்படங்களில் காணப்படுகின்றார் என்பதையும் கவனிக்க வேண்டும். இவர் ஒரு ஆசிரியராக இருந்தால், அது மாணவர்களுக்கு மிகவும் ஆபத்தான ஒரு நிலையாகும்.இலங்கையில் இருந்து ஜிஹாத் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக இளைஞர்களை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற வெளிநாடுகளுக்கு அனுப்பியமை, ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமியின் உத்தியோகபூர்வ வெளியீடான அல்ஹஸனாத் மாத இதழில் ஜிஹாத் மற்றும் தற்கொலைத் தாக்குதல்களை ஊக்குவித்து கட்டுரைகளை வெளியிட்டமை மற்றும் ஆயுதப் புரட்சி மூலம் இலங்கையில் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க திட்டமிட்டமை போன்ற விடயங்கள் தொடர்பில் ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவரை குறுக்கு விசாரணை மேற்கொண்டதைத் தொடர்ந்து எனக்கெதிரான அச்சுறுத்தல்கள், வசைபாடல்கள் சடுதியாக அதிகரித்துள்ளன.