பயங்கரவாதம் இஸ்லாத்தின் பிரிக்கமுடியாத ஓர் அங்கமாகும்



சமாதான முகமூடியை அணிந்துகொண்டு உலகை ஏமாற்ற முயன்றாலும், பயங்கரவாதம் என்பது இஸ்லாத்தின் பிரிக்க முடியாத ஓர் அம்சம் என்பதற்கு போதிய அளவு ஆதரங்களை அந்த மதமும், அதனை பின்பற்றுகின்றவர்களும் வெளிப்படுத்தத் தவறுவதில்லை.


இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது இன்று நேற்று ஆரம்பமான ஒன்றல்ல, மாறாக இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது முஹம்மதுவினால் மதீனாவில் ஆரம்பித்து வைக்கப்பட்டு, அந்த வழிகாட்டலின் அடிப்படையில் இன்று வரை உலகை அச்சுறுத்தி வரும் ஒன்றாகும்.



முஹம்மது மதினாவில் ஆரம்பித்துவைத்த இஸ்லாமியப் பயங்கரவாதம் முகம்மதுவுடன் மண்ணுக்குள் சென்றுவிடவில்லை, மாறாக அது அவரை அடித்த தலைவர்களாலும், அவரது குடும்ப அங்கத்தவர்களாலும் முன்கொண்டு செல்லப்பட்டு இன்று துருக்கிய ஜனாதிபதி எர்துஆன், ISIS தலைவர் அபூபக்கர் அல் பக்தாதி என்று பலரது கைகளையும் வந்தடைத்து இருக்கின்றது. இலங்கை இந்தியா போன்ற நாடுகளிலும் இஸ்லாமிய பயங்கரவாதம் அது உள்ளது, சில மாதங்களுக்கு முன்னர் அதன் கோர முகத்தை அது இலங்கையில் வெளிப்படுத்தி இருந்ததை நாம் மறந்திருக்க மாட்டோம்.


முஹம்மதின் மரணத்தின் பின்னர் ஆட்சிக்கு வந்த முஹம்மதின் மாமனார் அபூபக்கர் மேற்கொண்ட பயங்கரவாத நடவடிக்கைகள், கொலைகள், ரித்தா (இஸ்லாத்தை விட்டு வேளியேறியவர்களுக்கு எதிரான) யுத்தங்கள், அடுத்து முஹம்மதின் குழந்தை மனைவியும், முஹம்மதின் மருமகனும் எதிர் எதிர் மோதிக்கொண்ட ஜமல் யுத்தம் (கொலைகள் சுமார் பத்தாயிரம்), முஹம்மதின் மருமகனும், மைத்துனரும் மோதிக்கொண்ட சிப்பின் யுத்தம் (கொலைகள் சுமார் எழுபதாயிரம்), முஹம்மதின் பேரனும் அவர் குடும்பத்தினரும் முஹம்மதின் மருமகனாலேயே அழித்தொழிக்கப்பட்ட கர்பலா கூட்டுப் படுகொலைகள், முஹம்மதின் மருமகனின் படைகள் மதீனாவை தாக்கி, படுகொலைகள், கொள்ளை என்பவற்றுடன் பாலியல் வன்புணர்வும் புரிந்து பல ஆயிரம் பெண்கள் தமது கணவர் அல்லாதவர்களின் குழந்தைகளை சுமக்கக் காரணமாக அமைந்த ஹர்ரா போர் என்று இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் வரலாறு மிகத் தொன்மையானதும் பயங்கரமானதும் ஆகும்.



யுத்தம் செய்து கொலைவெறியாடுவதற்கு போதிய எதிரிகள் கிடைக்காத சந்தர்ப்பங்களில் முஹம்மதின் முஸ்லிம்கள் தங்களுக்குள்ளேயே இரண்டு மூன்று அணிகளாக பிரிந்து யுத்தம் செய்து கொலைகள் புரிந்து, கொள்ளையடித்து, பாலியல் வன்புணர்வுகள் செய்து திருப்தி கண்டு இருக்கின்றார்கள் என்பதை இஸ்லாமிய வரலாற்றில் மட்டுமல்ல, இன்று நடக்கும் ஷியா - சுன்னி யுத்தங்கள், பள்ளிவாசல் குண்டு வெடிப்புகள், யேமன் யுத்தம் போன்றவற்றிலும் காணலாம். 


இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது சிலர் நினைப்பது போன்று 20 அல்லது 30 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட ஒன்றல்ல, மாறாக அது இஸ்லாத்தின் ஸ்தாபகர் முஹம்மதுவினாலேயே உருவாக்கப்பட்ட ஒன்றாகும். (இது குறித்து எதிர்காலத்தில் தனியான பதிவுகள் உரிய ஆதரங்களுடன் வெளியிடப்படும்.) 


இலங்கையில் ஜமாத்தே இஸ்லாமி, ஜமியத்துல் ஸலமா, இஸ்லாமிய சகோதரத்துவம் ஆகிய இயக்க ஆதரவாளர்களால் 'எதிர்கால இஸ்லாமிய கலீபா' என்று புகழப்படும் துருக்கிய ஜனாதிபதி சிரியாவில் இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்து ISIS பயங்கரவாதிகளுக்கு புத்துயிர்கொடுக்கும் நடவடிக்கையை ஆரம்பித்து இருக்கின்றார். இஸ்லாத்திற்கும் ISIS இற்கும் தொடர்பில்லை என்று ஜமாத்தே இஸ்லாமியினர் மற்றும் இஸ்லாமிய வக்காலத்து வாங்கிகள் பொய்சொல்லி உலகை ஏமாற்ற முயன்றாலும், துருக்கி அதிபரின் நடவடிக்கை அவர்களின் பொய்யை தோலுரித்துப் போட்டுள்ளது. குர்துகளுக்கு எதிராக துருக்கி தனது தாக்குதலை ஆரம்பித்த பின்னர் ISIS இஸ்லாமிய பயங்கரவாதிகள் புத்தூக்கம் பெற்றுள்ளனர். தனது அரசியல் நலன்களுக்காக அமெரிக்கா இந்தத் தாக்குதல்களுக்கு தனது ஆசீர்வாதத்தை வழங்கியுள்ளது. அப்பாவி முஸ்லிம்கள் பலர் இஸ்லாத்தின் உண்மைத் தன்மை தெரியாமல் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள். ஒவ்வொரு முஸ்லிமும் இஸ்லாத்தை முழுமையாகக் கற்று சிந்திக்க முயல வேண்டும், குறப்பாக முஹம்மதின் மதீனா வாழ்க்கையை கற்க வேண்டும், அதுதான் அவர்களுக்கு உண்மையான விடுதலையை அளிக்கும்.


இஸ்லாமிய ஆட்சியாகட்டும், கிலாபத் ஆகட்டும், அது பயங்கரவாதத்தின் மீதே அமையும். பயங்கரவாதம் இஸ்லாத்தின் பிரிக்கமுடியாத ஓர் அம்சமாகும். 

- றிஷ்வின் இஸ்மத்
   12.10.2019