அல்லாஹ்வுக்கு அல்வா கொடுத்த யூதர்கள், பொய்யாகிப்போன குரான் வசனங்கள்

முஹம்மது போயி அந்த யூதர்கள் கிட்ட தன்னை ஒரு இறைதூதரா ஏத்துக்குங்கடான்னு கேட்டு கேட்டு ரொம்ப அலுத்து போய்ட்டாரு. யூதர்கள் எப்படி ஏத்துக்குவாங்க? அவங்க வேத நூலையே கொப்பி பண்ணிட்டு “நான் தான் இறைதூதர், என்னோடு இறைவன் பேசுறான்” என்று சொல்லி யூத வேதத்தையே கொஞ்சம் மாற்றி உளறினா அவங்க எப்படி ஏற்றுக்கொல்லுவாங்க?


ஆக, வெறுத்துப்போன முஹம்மது யூதர்களை திட்ட ஆரம்பித்தார்.


புளு-குறான் 2:122. (யஃகூப் என்ற) இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அளித்த என் நன்கொடைகளை நினைவு கூறுங்கள்; இன்னும் நிச்சயமாக நான் உங்களை உலக மக்கள் எல்லோரையும்விட மேம்பாடுடையோராகச் செய்தேன்.

உலக மக்கள் அனைவரைவிட யூதர்களை மேம்பாடு உடையவராக அல்லாஹ் செஞ்சானாம். இஸ்ராயீல்காரனே எப்போன்னு கேப்பான். இந்த பக்கம் பெர்ஸியா( ஈரான்), அந்த பக்கம் ரோம அரசுன்னு, எகிப்துன்னு கிழிச்சு தொங்க உட்டானுங்க. உலக வரலாற்றில் எப்போதுமே யூதர்கள் பெரும் ராஜ்ஜியம் அமைத்ததே கிடையாது. சீன பேரரசு போலவோ, அல்லது ரோம பேரரசு போலவோ, அல்லது மௌரிய பேரரசு போலவோ, சோழ பேரரசு போலவோ பிரம்மாண்டமாகவோ அல்லது சாதனைகளோ செய்தது கிடையாது. இப்போ கூட இஸ்ரேல் என்று யூதர்களுக்கு ஒரு நாடு இருக்கிறதையே உலக வரைபடத்தில் மைக்ரோஸ்கோப் வச்சித்தான் பார்க்கவேண்டும். இந்த லட்சணத்தில் முஹம்மதின் அல்லாஹ் உலக மக்கள் அனைவரையும் விட மேம்பாடு உடையவரா ஆக்குனாராம். இந்த தடவை நிச்சயமா சிறுமி ஆயிஷாவின் காதலன் முஹம்மது கொஞ்சம் சீரியஸாவே ஜோக்கடிக்கிறார். இது அல்லாஹூ முஹம்மது மேல வந்து சாமியாடியதா அல்லது நம்ம முஹம்மதே உட்டு அடிக்கிறதான்னு ஈமான்தாரிகளுக்கே சந்தேகம் வரும். இருந்தாலும் மூமினா இருக்கிறதாலே நம்பிடுவாங்க.
.

அப்புறம் மிரட்டி கூட பாத்துட்டாரு.. இதோ வசனம் எறங்குது பாருங்க..சர்ர்ர்ர்ர்ர்ர்

புளு-குறான் 4:47. வேதம் வழங்கப்பட்டவர்களே! நாம் உங்கள் முகங்களை மாற்றி, அவற்றைப் பின்புறமாகத் திருப்பிவிடுவதற்கு முன்னே அல்லது (சனிக்கிழமையில் வரம்பு மீறிய) அஸ்ஹாபுஸ் ஸப்துஎன்றோரை நாம் சபித்த பிரகாரம் சபிக்கும் முன்னே, உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மையாக்கி அருளப் பெற்ற இ(வ்வேதத்)தை (குர்ஆனை) நம்புங்கள்; அல்லாஹ்வின் கட்டளை, நிறைவேற்றப்பட்டே தீரும்.

எலே, என்னையும் ஒரு இறைதூதரா ஏத்துக்குங்கடா.. நான் கொட்டுற இதையும் நம்புங்கடான்னு கேட்டு பார்த்துட்டாரு.. யூதர்கள் மசிய மாட்டேங்குறாய்ங்க.. அப்புறம் என்ன ஒரே வசவுதான்.
உன் மூஞ்சை திருப்பி முதுகாண்டை வச்சிருவேன்.(அதாவது கழுத்தை திருகிருவேன் என்றதை அத(ர)பு இலக்கியமா பொழியறாரு) உன்னை சபிச்சிடுவேன். பேசாம நான் சொல்ற இந்த வசனத்தையெல்லாம் வேதம்னு நம்புடாங்கோ.. (ஆனா குன்னுன்னு சொன்னவுடனே இந்த பிரம்மாண்டமான பிரபஞ்சம் அப்படியே உருவாய்டும். ஆனா, பூமி உருவாகி பல கோடி வருடங்கள் கழித்து உருவான மனித கூட்டத்தில், இஸ்ரேல்ல 3000 வருசத்துக்கு முன்னாடி போயி செட்டில் ஆன ஒரு பத்தாயிரம் பேரை மட்டும் நம்ப வைக்க முடியாது! கெஞ்சத்தான் முடியும்! அதான் முஹம்மது சாமியாடுறப்ப வந்த அல்லாஹூ யூதர்களிடம் கெஞ்சுறான்.


இப்படி மிரட்டியும் யூதன் எவனும் நம்ப மாட்டேய்ங்கறாங்க..நீ சொல்றதை கேட்டேன். ஆனா நீ உன்னை இறைதூதன்னு நாங்களெல்லாம் சொல்லணும்னு சொல்ற.. நாங்க என்ன கேனையனுங்களா? நீ பாட்டுக்கு கத்திகீட்டே இரு. நாங்க எங்களோட தவ்ராத்தைத்தான் நம்புவோம்னு சொல்லிட்டாங்க யூதர்கள். இது மாதிரி ஒவ்வொரு மனவலிப்பு காரனையும் இறைதூதர்னு நாங்க ஏத்துகிட்டா எங்க மதம் என்ன ஆவுறது. நீ வேலைய பாருன்னு சொல்லிட்டு யூதர்கள் போய்டறாங்க. நம்ம முஹம்மதுவுக்கு கண்ட எடத்துல எல்லாம் எரியுது. அல்லாஹ் அந்த யூதர்கள் மீது முஹம்மது சார்பாக எரிஞ்சி விழுகின்றார். ஒரு பருப்புமே வேகவில்லை, இனியும் வேகாது என்று புரிஞ்சதும் ‘உங்கள்ட்ட இருந்து கொஞ்ச பேர்தான் முஸ்லீமா ஆவான்னு’ அல்லாஹ் சபிச்சிட்டாராம்.
                                                              

இதோ எறைவசனம்! சர்ர்ர்ர்ர்..
புளு-குறான் 4:46. யூதர்களில் சிலர் வேத வாக்குகளின் (கருத்தை) அதற்குரிய இடத்திலிருந்து புரட்டுகின்றனர்; (இன்னும் உம்மை நோக்கி, “நபியே! நீர் சொன்னதை) நாம் கேட்டோம், அதற்கு மாறாகவே செய்வோம்; இன்னும் (நாம் கூறுவதை) நீர் கேளும்; (நீர் கூறுவது) செவியேறாது போகட்டும்!என்று கூறி, “ராயினாஎன்று தங்கள் நாவுகளைக் கோணிக்கொண்டு (பேசி) சன்மார்க்கத்தைப் பழிக்கின்றனர்; (ஆனால் இதற்குப் பதிலாக) அவர்கள் நாம் செவியேற்றோம், இன்னும் (உமக்கு) நாங்கள் வழிப்பட்டோம்;” (இன்னும் நாம் சொல்வதை) கேளுங்கள்; எங்களை அன்போடு கவனியுங்கள் (உன்ளுர்னா) என்று கூறியிருப்பார்களானால், அது அவர்களுக்கு நன்மையாகவும், மிக்க நேர்மையாகவும் இருந்திருக்கும்-ஆனால் அவர்களுடைய குஃப்ரின் (நிராகரிப்பின்) காரணமாக, அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான்; ஆகையால், குறைவாகவே தவிர அவர்கள் ஈமான்கொள்ள மாட்டார்கள்.


எலே நான் சொல்றதை நீ கேள்டான்னா, நீ சொல்றதை நான் கேக்கணும்கிறீயே என்று முஹம்மது சாமியாடுகிறார்.
புளு-குறான் 2:120. யூதர்களும், கிறித்தவர்களும் அவர்களின் மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள்.


இதில ஒரு பிரச்னை இருக்குங்கிறதை கண்டுபிடிச்சிருப்பீங்க. கிறிஸ்துவர்கள் மதம் மாற்றும் கோஷ்டி, ஆனால், யூதர்கள் மதம் மாற்றும் கோஷ்டி அல்ல. காரணம் யூதமதம் யூதர்களுக்கானது. பிறப்பால் யூதரே யூதராக இருக்க முடியும். பிறப்பால் யூதராக இருப்பவருக்கே யாஹ்வா தெய்வம். இப்போதும் யூதர்கள் நாம் சொல்வதைத்தான் மற்றவர்கள் ஏற்றுகொள்ளவேண்டும் என்று கோருபவர்கள் அல்ல. இந்தியர்களுக்கு இந்து மதம் மாதிரி, யூதர்களுக்கு யூத மதம். பிறப்பால் யூதர், பிறப்பால் இந்து. ஆகையால் யூதர்கள் அவர்களின் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டால் அவரை ஏற்றுகொள்வார்கள் என்பது கிடையவே கிடையாது. யூதர்களின் மதத்துக்கு யூதரல்லாதவர் மாறமுடியாது. அப்படி மாறியவரும், தவ்ரத்தை விட்டுவிட்டு தனி ஆவர்த்தனம் போட்டால், துரத்திவிடுவார்கள். அப்போதும் ஒப்புகொள்ளமாட்டார்கள்.




எவ்வளவோ முயன்று பார்த்தார் முஹம்மது, பருப்பு வேகவில்லை...சரி, இப்போ இந்த யூதர்களை என்னா செய்யணும்?

புளு-குறான் 9:29. வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.


ஒரே இறைவனை யூதர்கள் வணங்குகிறார்கள். ஆனால், இறுதித்தீர்ப்பு நாள் என்பது யூத மதத்தில் இல்லை! இறுதித்தீர்ப்பு
.
நாள் என்பது இயேசு கிறிஸ்து உருவாக்கும் ஒரு கருத்து. அந்த இறுதித்தீர்ப்பு என்ற கருத்து எந்த ஒரு யூத புத்தகத்திலும் இல்லை. நரகம் என்பது யூதர்களது எந்த புத்தகத்திலும் இல்லை. ஆகவே எப்படி யூதர்களுக்கு இதுவரை சொல்லாத ஒரு கருத்தை ஒப்புகொள்ள முடியும்?. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஹராம் என்று ஆக்குவதை ஹராம் என்று கருத வேண்டும் என்று முஹம்மது சொல்லுகிறார். அந்த யூதர்களும் அதைத்தானே கேட்டுகொண்டிருக்கிறார்கள். “நீ சொல்றதெல்லாம் இருக்கட்டும், ஆனா நீ சொல்றது அல்லாஹ் சொல்றதுதான்னு என்னா நிச்சயம்? இந்த கேள்வி கெடக்குதுங்கோ ஒரு 1400 வருசமா!  இந்த கேள்விக்கு மட்டும் பதில் கிடையாது.


சரி மூமின்கள் கிட்ட அல்லாஹ் பேர்ல நம்ம முஹம்மது என்னா சொல்றார்? அவன் நான் தான் இறைதூதர்னு ஏத்துகிடலைன்னா, அவனோட சண்டை போடு, கொல்லு வெட்டு. அவன் உன் காலடியில் விழுந்து, ஜிஸ்யா கொடுத்து அடிமையா இருக்கேன், ஆனா என்னை யூதனாவே இருக்க உட்டுடு என்று சொன்னா மட்டும் இருக்க உட்டுடுங்க” என்கிறார்.


இங்கே ரொம்ப முக்கியமான வசனம் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா என்னும் கப்பம் கட்டச் சொல்வது. அவன் கீழ்ப்படியணும். மூமின் சொல்றதெல்லாம் கேக்கோணும். அடிச்சா அடி வாங்கிக்கொள்ளணும். திருப்பி அடிக்கக்கூடாது. ஜிஸ்யா எதுக்குன்னு கேட்டா நம்ம மூமின்கள் தடுக்கில பூந்து ஜோக்கர் நாயக், பீஜே கணக்கா விளக்கம் சொல்லுவாங்க.


புளு-குறான் 4:45. மேலும், அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிவான்; (உங்களுக்குப்) பாதுகாவலனாக இருக்க அல்லாஹ் போதுமானவன்; (உங்களுக்கு) உதவியாளனாக இருக்கவும் அல்லாஹ் போதுமானவன்.


சரி யூதர்களோட சண்டை போடறதுக்கு அல்லாஹ் மட்டுமே உதவி. அதாவது இந்த பிரபஞ்சதை குன்னுன்னு சொல்லி படைச்சதா சொல்ற அல்லாஹ்தான் உதவியாம். அதுவும் போதுமானது. அதாவது மூமின்களுக்கு கம்யூனிஸ்டுகளோட உதவி வேணாம். அமெரிக்காவோட உதவி வேண்டாம். இந்தியாவோட உதவி
வேண்டாம். அல்லாஹ் சண்டை போடறதுக்குத்தான் துணையா வர்ரேன்னு சொல்றான். படிக்க, வாழ்க்கையில் முன்னேறவெல்லாம் அவன் துணையா வர்ரேன்னு சொல்றானா? உலகத்தில இருக்கிற மூமின்களை எல்லாம் பார்த்தா, அல்லாஹ் எதுக்கு ஹெல்ப் பண்றேன்னு சொல்லியிருக்கான்னு தெரியலையா? எதுக்காவது படிக்க வாழ்க்கையில் முன்னேற நம்ம மூமின்கள் அடிச்சிகிறதை பார்த்திருக்கீங்களா? ஈராக்குல பாம், ஈரான்லபாம், நைஜீரியாவுல பாம், ஆப்கானிஸ்தான்ல பாம், பாகிஸ்தான்ல பாம், இந்தோனேஷியாவுல பாம், பிலிப்பைன்ஸ்ல பாம், துருக்கில பாம்னு ஒரே பாம் பாம்...பாம் பண்ணிகிட்டிருக்காங்களே.. தெரியலையா? அல்லாஹ் பாம் போட்டு “அல்லாஹு அக்பர்” பண்ணத்தான் ஹெல்ப் பண்ணுவான். உருப்பட ஹெல்ப் பண்ணமாட்டான். அப்படி பண்ணிட்டிருந்தா, இன்னேரம் உருப்பிட்டுருப்பாய்ங்களே.


எலே யூதர்களே, நீங்க வச்சிருக்கிறது முழு வேதமில்லைடா. அது கொஞ்சம்தான். ஒரு பாகம்தான் நான் கொடுத்திருக்கேன். நீங்க சிலைகளையும் சைத்தான்களையும்தான் வணங்குகிறீர்கள் (முகம்மது காலத்திலிருந்து இதுவரை யூதர்கள் எவரும் சிலைகளை வணங்கியதில்லை. அவற்றை நம்புவதுமில்லை. ஆனால்,முஹம்மது கடுப்புல புலம்புகின்ற சாபத்தில அதெல்லாம் பாத்துகிட்டு இருக்கமுடியுமா?) இதோ எறங்குது...சர்ர்ர்
புளு-குறான் 4:51. வேதம் எனும் நற்பேறு வழங்கப்பட்டோரை நீர் அறியவில்லையா? அவர்கள் சிலைகளையும், தீய சக்திகளையும் நம்புகின்றனர். (ஏக இறைவனை) மறுப்போரைப் பற்றி இவர்கள் நம்பிக்கை கொண்டோரை விட நேர் வழியில் உள்ளவர்கள்எனக் கூறுகின்றனர்.

இப்படித்தான் அல்லாஹ் சபிக்கிறான். இது குரானில் இருக்கும் யூதர்கள் மீதான சாபம். இங்கேதான் ஒரு பெரிய விஷயம் இருக்கு! நல்லா படிங்க..
புளு-குறான் 4:52 இவர்களைத்தான் அல்லாஹ் சபிக்கிறான்; எவர்களை அல்லாஹ் சபிக்கிறானோ அவர்களுக்கு உதவி செய்பவர் எவரையும் நீர் காணமாட்டீர்.

யூதர்களுக்கு யாராச்சும் இந்த உலகத்தில ஹெல்ப் பண்ணியிருக்காங்களா? அல்லாஹ் நிச்சயமா ஒரு விஷயம் சொல்றான். அதாவது யூதர்களுக்கு ஹெல்ப் பண்ற ஒருத்தரை கூட நீங்க பார்க்கமுடியாதுன்னு மூமின்கள்ட்ட அல்லாஹ் ஒரு வாக்குறுதி தர்ரான். (அதாவது நம்ம முஹம்மது கடுப்பில் அல்லாஹ் என்னும் பேர்ல வாக்குறுதி என்று அடிச்சு விடுறார் என்று வச்சிக்கலாம்)


அமெரிக்காக்காரன் யூதர்களுக்கு, இஸ்ரவேலுக்கு ஹெல்ப் பண்றானேன்னு நீங்க நினைக்கலாம். அது இன்னும் அல்லாஹ்வுக்கு தெரியலை. தெரிஞ்சா அவரு அமெரிக்காவை அழிச்சிருவாரு. அதனாலதான் நம்ம மூமின்களெல்லாம் காஞ்சி போயிருக்காங்க. ஏண்டா அல்லா தெளிவா இப்படி ஒரு வாக்குறுதி கொடுத்திருக்காரு. அதுவும் சபிச்சிருக்காரு. அல்லாஹ் சபிச்சாலும், (இப்ப அல்லாஹ்வின் சாபம் எக்ஸ்பையர் ஆயி"டுச்சுன்னு முஸ்லிம்கள் சொல்லலாம்) இவனுங்க அல்லாவுக்கே அல்வா கொடுக்கிறாய்ங்க. பல லட்சக்கணக்கான போர்வீரர்கள் கொண்ட, அரபு படைகளை (அதாவது எகிப்து, சவுதி அரேபியா, சூடான், சிரியா, ஜோர்டான், மொராக்கோ, அல்ஜீரியா, லிபியா, துனிசீயா, குவைத் அரபு படைகளையும் ஜூஜூபி 50000 யூதப்படைகளை வச்சிக்கிட்டு கண்ணுல விரலை விட்டு ஆட்டினாங்க, யுத்தத்தில் ஆறே நாள்ல அடிச்சி துவைச்சு தும்பு துளாக்கிட்டானுங்க..

அல்லாஹ்தான் அல்குரானை எறக்கினார்ன்னு சொல்றது பொய் என்று நாம் நினைப்பது தப்பா
? முஹம்மது காக்காவலிப்பில் சாமியாடி வஹி என்று உலகை ஏமாற்றிவிட்டார் என்று மூமின்கள் சந்தேகப்படுவார்கள் என்று நினைக்கின்றீர்களா? அதுதான் கிடையாது. “சிந்திக்க மாட்டீர்களா சிந்திக்க மாட்டீர்களான்னு” நம்ம அல்லாஹ்வின் இறைதூதரும் இந்த பிரபஞ்சத்தை படைத்த அல்லாஹ்வும் காபிர்களையும் யூதர்களையும் பார்த்துத்தான் கெஞ்சுவான் ஈமான்தாரி முஸ்லீகளை பார்த்து கெஞ்சவே மாட்டான், ஏன்? எப்ப முஹம்மது காக்காவலிப்பு வந்து சாமியாடியதை பார்த்து “இது அல்லாஹ்வோட அருள் மழைன்னு” நெனச்சானோ அப்பவே அவனோட சிந்திக்கிற மூளை காலி! அப்புறம் மூமின் கிட்ட போயி, சிந்திடான்னா, அவன் மூக்கைத்தான் சிந்துவான். இல்லடா சிந்தி சிந்தின்னு நம்ம தலையையே தட்டிக்கிட்டு கேட்டாலும், “ஙேம்பான். மூமின் கிட்ட போயி சிந்தி சிந்தின்னா ஆகுமா? நடக்குமா?


இவ்வளவோட உட்டாரா முஹம்மது? அல்லாஹ்வையே சந்திக்கு இழுத்துக் கொண்டாந்து “மூமின்கள் சார்பா அல்லாஹ்வே யூதர்களோட சண்டை போடறாரானாம்” னு கொஞ்சம் அவுத்து வுட்டாரு, மூமின்களுக்கு சிந்திக்கும் ஆற்றலே இருக்காது என்கிற நம்பிக்கைல.

புளு-குறான் 9:30. “உஸைர் அல்லாஹ்வின் மகன்என்று யூதர்கள் கூறுகின்றனர். மஸீஹ் அல்லாஹ்வின் மகன்என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றன.
.
.
முஹம்மதுவிற்கு காக்காவலிப்பு வந்து சாமியாடி இதை அல்லாஹ்வின் பெயரால் சொல்லி 1400 வருசமாவிட்டுது. அன்னைக்கு அதிக பட்சம் ஒரு லட்சம் யூதர்கள் இருந்திருப்பாங்க. ஒரு பதினைந்து லட்சம் கிறிஸ்தவர்கள் இருந்திருப்பாங்க. இன்னைக்கு 1,3428,300 அதாவது ஒரு கோடியே 34 லட்சம் யூதர்கள் இருக்கிறாங்க.. என்னத்தை ஃபைட் பண்ணி என்னத்தை அழிச்சு அல்லாஹ் கிழிச்சான்???.வாராவாரம் வெள்ளிக்கிழமை ஜும்மாவிலே இந்த யூத எதிர்ப்பு புராணத்தை சொல்லி சொல்லி வெறியேத்தி வெறியேத்தி நம்ம ஈமான்தாரிகளுக்கு மூளை கெட்டுப் போய் பைத்தியம் புடிச்சது மட்டும்தான் மிச்சம். யூதர்களை, கிறிஸ்தவர்களை அழிப்பதாக சொன்ன அல்லாஹ் தோற்றுப்போய், யூதர்களும், கிறிஸ்தவர்களும் இணைந்து எண்ணிக்கையிலும், அதிகாரத்திலும், பலத்திலும், அறிவியலிலும் மாபெரும் வளர்ச்சி பெற்று நிற்கின்றார்கள்.



1) அல்லாஹ் யூதர்கள்ட்ட நம்ம முஹம்மதை இறைதூதர்னு ஒத்துக்கிங்கடான்னு கெஞ்சினார். 1400 வருசத்துக்கு முன்னாடியே. அவனுங்க போடான்னுட்டாங்க.


2) முஹம்மதுவை இறைதூதர்னு ஒத்துக்கல்லைன்னா, மூஞ்சி திருப்பி முதுகுபக்கம் பாக்கிறமாரி கழுத்தை திருகிடுவேன்னு சாபம் உட்டார். அவனுங்களோட மூஞ்சி இன்னும் முன்னாடிதான் பாத்துகிட்டிருக்கு.

3) மிகக்குறைவாகவே தவிர யூதர்கள் முஸ்லீம்களாக மாட்டார்கள் என்று வேறு சாபம் உடுறான் அப்புறம் ஏன் முன்னாடி கெஞ்சினான்னு தெரியலை! அல்லாஹ்வை விட அதிகமாக இஸ்லாம் தெரிந்த பிஜேவோ, ஜோக்கர் நாய்க்கோதான் வெளக்கணும்.

4) அல்லாஹ் சொன்னதுக்கு மாறாக, அவர்கள் (யூதர்கள்) இதுவரை சிலைகளை வணங்கியமாரி தெரியலை.

5) முஹம்மது சாமியாடி சொன்ன குறிக்கு மாறாக, அல்லாஹ் முஹம்மக்கே அல்வா கொடுத்துவிட்டு (பதிவோட தலைப்புக்கு வந்தாச்சு) இஸ்ரேல் என்ற தனி நாட்டை யூதர்கள் உருவாக்கினார்கள். இரண்டாம் உலகப்போருக்கு பின்னால் யூதர்களுக்கு தனி நாடு உருவானது எல்லா ஈமாந்தாரிகளுக்கும் தூக்கி வாரிப்போட்டது. (போடு ஒரு மாஷா அல்லாஹ்)


6) அல்லாஹ் யூதர்களை சபிச்சிட்டான். யூதர்களுக்கு உதவி செய்பவர்கள் எவனையும் பாக்கமுடியாது என்று நம்ம முஹம்மது சாமியாடி சொல்லியிருக்கும்போது, யூதர்களுக்கு இன்றைக்கு அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா, கொரியான்னு நெறைய நாடுகள் உதவுது. அந்த நாடும் பலருக்கு உதவுது.

7) முஸ்லீம்கள் கிட்ட இருந்த பாலஸ்தீனத்தை புடிச்சி முஸ்லீம்களை ஓட ஓட துரத்தி இஸ்ரேலை உருவாக்கிட்டாய்ங்க.. அல்லாஹ் அழிக்கிறேன், புழிக்கிறேன்னு முஹம்மது மேலே சாமியாடியதோட சரி.


8) “உஸைர் அல்லாஹ்வின் மகன் என்று யூதர்கள் கூறுகின்றனர்” என்று முஹம்மது எதோ உளறினார், யூதர்களிடம் ஏன்டா அப்பிடி சொல்றீங்க பாவிப் பயலுகளா என்று கேட்டால், அவர்கள் நம்மிடமே திருப்பிக் கேட்கின்றார்கள் “உஸைர் யாரு?” என்று. (அல்லாஹ்வை உஸைரும் கவுத்துட்டாரு)



நம்ம முஹம்மது உண்மையிலேயே சாமியாடினாரா? இல்லை சாமியாடினமாரி நடிச்சாரான்னு தெரியலை. எதுவா இருந்தாலும் அல்லாஹ் என்று ஒரு கடவுள் இல்லன்னு யூதர்கள் நிரூபிச்சுட்டாங்க..



பகடு தளத்திருந்து எடுத்து சில மாற்றங்களுடன் பதியப்பட்டது
.
.(
நன்றி பகடு தளம்)


மூல ஆக்கம் : சாதிக் சமத்